பௌசியின் மகன் நௌசர் பௌசிக்கு எதிராக குற்றப்பத்திரிகை...!

மேல்மாகாணசபை உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம் பௌசியின் மகன் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இந்த குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ததுள்ளது.

2012ஆம் ஆண்டில் வர்த்தகர் ஒருவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தினார் என்று குற்றச்சாட்டினை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -