சிகரம் சர்வதேச வானொலியின் 'தித்திக்குதே' கலக்கல் நிகழ்ச்சியில் றீலோட்டை பரிசாக பெற்றவர்களின் விபரம் !


சிகரம் சர்வதேச வானொலியின் வாராந்தம் தாயக நேரப்படி இரவு 10.30 மணி முதல் அதிகாலை 01.30 மணி வரை இடம்பெறும் 'தித்திக்குதே' கலக்கல் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 01.02.2016 முதல் 05.02.2016ம் திகதி வரையில் இடம்பெற்ற பொதுஅறிவுக் கேள்விக்கான பதில்களைக் கூறி வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் வருமாறு.

01) அனுசரணையாளர் : ஜனாப்.பஹத் அஸ்ரப் அவர்களின் கேள்விக்கு பதிலளித்து ரூபா 500.00 ஐ வெற்றி பெற்றவர்களின் விபரம் : 

1. திங்கள் - றஹீம் - புத்தளம்
2.செவ்வாய் - மலர் - காலி
3. புதன் - யாருமில்லை
4. வியாழன் - ஜபுறாஸ் - இறக்காமம்
5. வெள்ளி - ஹுசைன் - இந்தியா

02). அனுசரணையாளர் : ஜனாப்.ஜவுபர் - அக்கரைப்பற்று அவர்களின் கேள்விக்கு பதிலளித்து ரூபா 1000.00 ஐ வெற்றி பெற்றவரின் விபரம் : 
1. பஹத் அஸ்ரப் - சவுதிஅரேபியா

03). அனுசரணையாளர் : ஜனாப்.பஹத் முகம்மது அலியார் - இந்தியா அவர்களின் கேள்விக்கு பதிலளித்து ரூபா 500.00 ஐ வெற்றி பெற்றவர்களின் விபரம் : 
1. பாத்திமா நூபா - அட்டாளைச்சேனை
2. பஹத் அஸ்ரப் - சவுதிஅரேபியா

இவர்களுக்கான றீலோட்டுக்கள் உரிய நபர்களுக்கு வழங்கப்படும் என்பதையும் இதற்கு அனுசரணை வழங்கிய எமது அனுசரணையாளர்கள் அனைவருக்கும் சிகரம் வானொலி சார்பிலும் , நேயர்கள் சார்பிலும் இதயபூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதுமட்டுமன்றி அடுத்தடுத்து வருகின்ற வாரங்களில் நீங்களும் வெற்றியாளர் ஆகுவதற்கான வாய்ப்புக்கள் காத்திருக்கின்றது. எமது நிகழ்ச்சியை கேட்டு நேரடியாக எம்மோடு இணைந்து பதில்களையும் சரியாக வழங்குகின்ற பொழுது வெற்றியாளராகுவதற்கான வாய்ப்பு உங்களுக்கும் உள்ளது. தவறவிடாதீர்கள் நீங்களும் றீலோட் வெற்றியாளராகுங்கள் !.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -