இஸ்லாத்தை தழுவினார் நெல்சன் மண்டேலாவின் பேரன் - உலக அளவில் பெரும் பரபரப்பு

பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார்.

இந்த நிலையில், நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா கடந்த சில தினங்களுக்கு முன்பு, இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா இஸ்லாம் மதத்திற்கு மாறியது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -