பீப் பாடல் குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

மக்களே மறந்து போய் விட்டார் இந்த பீப் பாடலை. ஆனால், இதன் வழக்கு இன்னும் நீதிமன்றந்தத்தில் நடந்து தான் வருகின்றது.இந்த வழக்கில் சிம்பு, அனிருத் இருவரும் கோயமுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்பே கூறியிருந்தது.

அனிருத் ஏற்கனவே ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். ஆனால், சிம்பு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிம்பு வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -