இந்திய அணியை கதிகலங்க வைத்த கசுன் ராஜித்த யார்? சுவாரஸ்ய வீடியோ..!

னது முதல் சர்வதேச போட்டியில் 3 விக்கட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை கதிகலங்க வைத்த புத்தம்புது பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த பற்றிய சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

22 வயதான (June 1, 1993) இவர் மாத்தறை பகுதியை சேர்ந்தவராவர். மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில் கல்வி கற்றவர்.

சர்வதேசத்தில் கலக்கும் முன்னர் தெருவில் நண்பர்களுடன் கிரிக்கட் அடிப்பதை பொழுது போக்காக கொண்டிருந்தவர்.

Major teams Badureliya Sports Club, Sri Lanka Under-19s

Batting style Right-hand bat

Bowling style Right-arm medium-fast

Education St. Servatius College

இந்தியாவுக்கு எதிராக

Mat Inns Balls Runs Wkts 
T20Is 1 24 29 3

தொடர்பான வீடியோ --> 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -