உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சிப்லி பாரூக் மற்றும் முபாறக் அப்துல் மஜீத் தயார் (இன்று)

சிகரம் சர்வதேச வானொலியின் அரசியல் விவகாரங்களை அலசும் அரசியலின் அதிர்வு ''அரசியல் களம்' நிகழ்ச்சியில் இன்று கலந்து சிறப்பிக்கின்றார்கள். 

கிழக்குமாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஜனாப்.ஷிப்லி பாறுக் மற்றும் உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர். 

நீங்களும் உங்களுடைய காத்திரமான கேள்விகளோடு இணையலாம். தாயக நேரம் இரவு 08.30 மணி முதல் நிகழ்ச்சி ஒருங்கமைப்பு : சுலைமான்.எல்.முனாஸ், எம்.வை. அமீர் மற்றும் இப்றா எல்.ஜெலீல்.
நீங்களும் இணைந்திருக்க :

Skype : Sikaramfm 
Live on : www.sikaramfm.lk
News on Demand : www.importmirror.com


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -