ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும் சமூகநல விஷேட ஊடக செயலமர்வு-2016

பி.எம்.எம்.ஏ.காதர்- 

ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும்  சமூகநல விஷேட திட்டத்தின் கீழ் லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்கா நடாத்தும் ஊடக செயலமர்வு-2016 2016-02-20ஆம் திகதி சனிக்கிழமையும்;,2016-02-21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30; மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த உடக செயலமர்வில் தலைமைத்துவம்,கவிதை.இலக்கியம்,கட்டுரை,தமிழ் மொழியைக் கையாளுதல்,விளம்பரமும்,ஊடக வரலாறும,; தொலைக்காட்சி,செய்தித் தொகுப்பும், அறிவிப்பும்,நிகழ்ச்சித் தயாரிப்பும், அறிவிப்பும்;, வானொலி, தொலைக்காட்சி, நிகழ்ச்சி அறிவிப்பும் நுற்பமும்,ஊடகத்தில் தமிழ் மொழியை கையாளுதல்,அச்சு ஊடகம், மேடை அறிவிப்பும்,ஊடக ஒழுக்கவியலும் ஆகிய தலைப்புக்களில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.

கலை.இலக்கிய, ஊடக மற்றும் அறிவிப்புத்துறையில் அனுபவமிக்கவர்களினால்; விரிவுரைகள் இடம் பெறவுள்ளது.மேலதிக விபரங்களுக்கும்,பதிவுகளுக்கும் 0779322797,0756380626 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -