GPS தொழில்நுட்ப கருவியை கொண்ட நீர் வாசிப்பு மாணி கண்டியில் - அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை



சபீக் ஹூஸைன் 

நீர் வாசிப்பு மாணி இருக்கும் இடத்தை இலகுவாக கண்டுபிடிக்க உதவும் GPS தொழில்நுட்ப கருவியை கொண்ட நீர் வாசிப்பு மாணியை கண்டி நகரில் பொருத்துவது தொடர்பாக ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இன்று (6) கண்டி, கட்டுகஸ்தோட்டை நீ்ர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டகளப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்துகொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -