பாலமுனை முபீத்தின் ”உடைந்த கால்கள்” நூல் வெளீயீடு..!

எஸ்.என்.றிஸ்லி-
பாலமுனை முபீத்தின்  3வது வெளியீடான ”உடைந்த கால்கள்” எனும் கவிதை தொகுதி எதிர்வரும் 2016.01.15 அன்று பாலமுனை இப்னுஸீனா வித்தியாலய அஸ்ரப் மண்டபத்தில் பி.ப 3மணிக்கு. வெளியிடப்படவுள்ளது.

குறித்த  நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -