சஜ்தாவுடைய நிலையில் மரணம் : அதிஷ்டம்

அல்லாஹ்வுக்கு விருப்பமான சஜ்தாவுடைய நிலையில் தன் உயிர் கைப்பற்றப்படுவது - அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் அளப்பெரிய பாக்கியமே-  ஏனெனில் எந்த நிலையில் மரணிக்கின்றோமோ அதே நிலையிலேயே இன்ஷா அல்லாஹ் மறுமையில் எழுப்பப்படுவோம்..

யா அல்லாஹ் எங்களது உயிரையும் நீ மிகவும் விரும்பக்கூடிய நிலையில் கைப்பற்றி விடுவாயாக.

தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல். 


(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பிரிவு -இம்போட் மிரர் செய்தி கலையகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -