இந்தியாவின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துத்தின் உவைஸி திகழ்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திறமைமிக்க மக்கள் பிரதிநிதிகள் என்ற புத்தகத்தில் சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்....
விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வருதல், பேச்சாற்றல் மற்றும் விவாதங்களில் சிறந்த முறையில் திகழ்ந்தமைக்காக சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அசத்துதின் உவைஸி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தூங்கி கொண்டும், மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமலும் காலம் கடத்தும் உறுப்பினர்களுக்கு மத்தியில்....
ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேஷம் என்று அழைக்கப்படும் அசத்துத்தின் உவைஸி அவர்கள் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது பெருமைக்குரியதாகும்.
இறைவன் என்றென்றும் நல்லருள் பொழிவானாக....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -