பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயம் உயர் தர பாடசாலையாக தரமுயர்வு..!

அய்ஷத் ஸெய்னி-
க்கரைப்பற்று வலய கல்வி அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயமானது கிழக்கு மாகண கல்வி திணைக்களத்தால் உயர்தர பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகண கல்வித்திணைக்கள கட்டமைப்புக்குழுவின் சிபாரிசிற்கமைய உயர்தர கலைப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை கட்டமைப்பு வகை 1C க்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது..

பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தை உயர்தர பாடசாலையாக தரமுயர்த்தித் தந்த கிழக்கு மாகண கல்வித் திணைக்கள அதிகாரிகள்,அக்கரைப்பற்று கல்விப் பணிமனை அதிகாரிகள் குழாமுக்கும், சம்மந்தப்பட்ட அனைவருக்கும் பாடசாலை சமூகம் தம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -