இஸ்லாமிய முறையிலான பாலர் பாடசாலை திறப்பு விழா..!

வாழைச்சேனையில் இஸ்லாமிய முறையிலான பாலர் பாடசாலை திறப்பு விழா இன்று அதாவது 11.01.2016 திங்கட்கிழமை காலை 9.00am. மணியளவில் மிக விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. 

இதில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவரும் வாழைச்சேனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவரும் ஆகிய மீராமுகைதீன் JP அவர்களும் வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் றகுமத்துல்லாஹ் பலாஹி அவர்களும் தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுறையாளர் றிஸ்வி மஜீதி அவர்களும் இன்னும் முக்கிய பிரமுகர்களும் கலந்து இப் பாலர் பாடசாலையை திறந்து வைத்தனர்.

தகவல்: இம்ரான் நிப்ராஸ்,
வாழைச்சேனை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -