தங்கத்தின் விலை குறைவடைகிறது..!

ங்கம் இறக்குமதிக்கான வரியை 7.5% வீதத்தினால் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், இவ்வருடம் தங்கத்தின் விலை குறைவடையும் என தேசிய ஆபரணங்கள் அதிகார சபையின் முகாமையாளர் சிறிசந்திர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -