தேசிய கடதாசி கம்பனிக்கான நிறைவேற்று அதிகாரியாக அன்வர் நௌஷசாட் நியமனம்..!

ஏ.எல். றமீஸ்-
கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சின் தேசிய கடதாசிக் கம்பனிக்கான நிறைவேற்று இணைப்பு அதிகாரியாக அன்வர் நௌஷசாட் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சில் வைத்து அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வழங்கி வைத்தார்.

மனித வள முதுமானியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமாகிய அன்வர் நௌஷாத் கடந்த காலங்களில் பல நிறைவேற்றுத்தர பதவிகளை அலங்கரித்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -