வரக்காபொல ஹனிதாபுறையை சேர்ந்த அனீஸ் (42 வயது, மூன்று பிள்ளைகளின் தந்தை ) என்பவர் வியாபர விடயமாக அக்கரைபற்று நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இன்று காலை அவரின் டிமோ பட்டா ரக வாகனம் மகவையில் வைத்து பஸ் வண்டி ஒன்றில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
அக்கரைப்பற்றில் இருந்து பண்டாவரவளை நோக்கி சென்ற பஸ் வண்டியில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவும் ஒருவர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டு உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -