கொழும்பு புளுமென்டல் சிங்கள வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி..!

கொழும்பு புளுமென்டல் சிங்கள வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று சுகததாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மெட்ரிட் லைப் கெயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பீ.எம்.எம். ரமீஸ் உத்தியோகபூர்வமாக விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

பிரதம அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம். பாயிஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் விமல் குணரத்ன விஷேட அதிதியாகவும் லங்கா அக்ரோபுரஸஸிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் கொழும்பு அல்ஹிதா பழைய மாணவர் சங்கத்தின்தலைவருமான எம்ஸி. பஹார்தீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Abu Arwa.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -