ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பெண் ஆதரவாளர்களின் மார்புக் கச்சைகள் கழற்றப்பட்டு, அவையாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வீசப்பட்டுள்ளன.
அவ்வாறான செயற்பாட்டுக்கு இனிமேலும் இடமளிக்கபோவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கூட்டு எதிரணியின் முதலாவது அதிகார சபைக்கூட்டம் கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -