அமைச்சா் பௌசியிடம் லயன்ஸ் கழகம் ஊனமுற்றோருக்கான உபகரணம் கையளிப்பு..!

அஷ்ரப் ஏ சமத்-
மைச்சா் ஏ.எச்.எம் பௌசியின் இல்லத்தில் வைத்து நேற்று (23)ஆம் திகதி தெஹிவளை வடக்கு லயன்கழகம் ஒரு தொகுதி ஊனமுற்றோா்களுக்கான உபகரணங்களை கையளித்தனா்.

இந் நிகழ்வில் லயன் கழகழக தலைவி ராசாதிரி பிரியா ஆளுனா் முனசிங்க, புரவலா் ஹாசீம் உமா், முன்னாள் ஆளுனா் லயன் அஸ்ரப் லயன் டொக்டா் கே.ஆர். கிருஸ்னன் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -