பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு..!

அய்ஷத் ஸெய்னி-
மூன்று தசாப்தங்களைத்தாண்டி முப்பத்தாறாம் அகவையில் தடம் பதிக்கும் பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புத்தாண்டுக்கான ஆளுனர் சபைத் தெரிவும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ. றசின் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

2016 ம் ஆண்டுக்காண புதிய நிர்வாக சபை பின்வருமாறு,

*தலைவர்- எம்.எச்.எம்.ஜெஸ்பர் - SLPA
*செயலாளர்-எம்.எப்.பர்ஹான் - CDO
*உப தலைவர் -டாக்டர் எம்.பி.நளீம்
*பொருளாளர் - எம்.ஏ.அஜ்மல் - TO
*உப செயலாளர் - எம்.சாஜின்- Sec.Youth Fed.
*விளையாட்டு குழு தலைவர்- ஐ.எல்.எம்.பாயிஸ்-ஆசிரியர்
*விளையாட்டுக் குழு உப தலைவர்- எம்.எப்.பர்ஷாத் - MA

#நிர்வாக குழு உறுப்பினர்களாக- 
*எம்.ஐ.எம்.மனாப்-Ex.SLPA.
*எம்.ரி.அஸ்பி- ZDE office.
*எம்.ஐ.சியாத்-ஆசிரியர்
*எம்.ஐ.சுபைத்தீன்-Med.Rp
*எஸ்.எம்.அர்சாத்- CTB.
*எஸ்.எச்.முபீத்- கவிஞர்
*எம்.எல்.எம்.சஹ்றான்- Hot.Mgt

#மற்றும் விளையாட்டு அணிகளின் தலைவர்களாக..

*கிரிக்கெட்-எம்.ஏ.றினாஸ்
*எல்லே-ஆர்.எம்.சாமில்
*உதைபந்து-எம்.ஆர்.இர்சாத்
*கபடி-ஏ.எம்.நியாஸ்
*கரப்பந்து-ஏ.எம்.ஜூமான்
*மெயவல்லுனர்-வை.ஜர்பான்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -