கிழக்கு மாகாணம்: ஏறாவூர் வீதியெங்கும் கறுப்புக் கொடி..!

றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்,முஹம்மட் வஹாப்-
குருநாகலில் இன்று (17) நடைபெறுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணம் ஏறாவூர் பிரதான வீதியெங்கும் கறுப்புக் கொடிகளாக காட்சி தருகிறது. 

அதுபோல் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.

கட்சியின் மூத்த போராளிகள், செயலாளர் நாயகம், உயர்பீட உறுப்பினர்களுக்கு தெரியாமல், அறிவிக்கப்படாமல் கட்சியின் யாப்பின் சரத்துக்கு மாற்றமாக சட்டவிரோதமாக இந்த பேராளர் மாநாடு நடைபெறுவதாக கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -