பொலன்னறுவையில் அமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்தியும் மக்கள் சேவையும்..!

பொலன்னறுவ லங்காபுர பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் (ஆர்.ஓ.இயந்திரம்) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை (02/01/2016) அன்று சனிக்கிழமை மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார். 

மேலும் இவ் நிகழ்வில் பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிட்டி ஜெயரத்ன உட்பட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளும் பொது மக்களும் கலந்துகொண்டார்கள் .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -