அய்ஷத் ஸெய்னி-
தேகாரோக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மாணவர்களின் மக்களை விழிப்பூட்டும் நடைபவனி இன்று (26) இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.ஏ.கலிலுர்ரஹ்மான் தலைமையில் பாடசாலையிலிருந்து ஆரம்பித்த இந்நிகழ்வு கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியையடைந்து அங்கிருந்து அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -