இக்பால் அலி-
புகைப்படக் கலைஞரும் கவிஞருமான வில்சன் ஹேகொடவின் ஞாபகார்த்த முத்திரை வெளீட்டு வைபவம் தேசிய தகவல் பாதுகாப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிடம் தபால் மற்றும் முஸ்லிம் சமயம் கலாசாரத் துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் ஞாபகார்த்த முத்திரையை வழங்கி வைப்பதையும் ஜனாதிபதி புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுவதையும் கலந்து கொணட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -