கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் முறையற்ற விதத்தில் நடந்துகொண்ட பௌத்த பிக்குகள் தொடர்பில் உடனடியாக மகாநாயக்க தேரர்களுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஹோமாகம பொலிசாருக்கு பணிப்புரை வழங்கியள்ளார்.
சட்டம் யாருக்கும் பொதுவானது, யாரும் சட்டத்தை மதிக்க வேண்டும் . இந்த சம்பவத்தால் பௌத்தர்களாகிய எமக்கும் வெட்கமாக உள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -