ஓட்டமாவடிக்கு பெருமை சேர்த்த மாணவன்...!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
ம்முறை 2015 கல்விப் பொதுத்தராதர உயர்தராதர பரீட்சையில் முதன் முறையாக தொழில் நுட்பவியல் பரீட்ச்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொறியியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் எம்.ஐ.எம்.மும்தஸீர் வரலாற்றில் தனது பெயரினை பதித்தமையானது முழு ஓட்டமாவடி மக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாக உள்ளது. 

அதற்கும் உரு படி மேலாக மாணவன் கற்ற பாடசாலையான ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர், மற்றும் விஞ்ஞான கணித துறைக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.நவாஸ் மற்றும் பெற்றார் பாதுகாவலர் சங்கம் பொன்றோர் பாராட்டபட வேண்டியவர்கள் என்பதனை இங்கு ஞாபகபடுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -