தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய வருடத்தை வரவேற்கும் நிகழ்வும் சத்தியப்பிரமாணமும்...!



எம்.வை.அமீர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டை வரவேற்கும் நிகழ்வும், புதிய ஆண்டின் ஆரம்பத்தில் அரச ஊழியர்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாண நிகழ்வும், துஆ பிராத்தனையும் 2016-01-01 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச் அப்துல் சத்தார் அவர்களது வழிநடத்தலில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாக கட்டிட முற்றலில் இடம்பெற்றது.

நிகழ்வுகள் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் ஆரம்பமாகி சத்தியப்பிரமாணம் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டுநிமிட மௌனம், துஆ பிராத்தனை பின்னர் சிற்றூண்டி உண்டு மகிழும் நிகழ்வு என இடம்பெற்றது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -