நாளை பட்டதாரி பயிலுனர் 2590 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது..!

நாளை காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரம சிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்

பட்டதாரி பயிலுனர்களாக ஏற்கனவே இணைத்துக் கொள்ளப்பட்டு தொழில் வழங்கப்பட்டுள்ளவர்களில் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் மீதமுள்ளவர்களுக்கே விசேட அமைச்சரவை அறிவுறுத்தலின் பிரகாரம் இந்நியமனம் வழங்கப்படவுள்ளது

நாளை வழங்கப்படவுள்ள நியமனக் கடிதத்தை அடுத்து அமைச்சுக்களின் பிரதான அலுவலகங்களில் குறித்த பட்டதாரிகள் தமது தொழிற்கடமையினைப் பொறுப்பேற்க வேண்டிவரும் என உயர் அதிகாரியொருவர் நமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

singhala and english name list for click here --- >

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -