இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வீடுகளை நேரடியாக பார்வையிட்டார் அன்வர் MPC

அபுஅலா -
திருகோணமலை, பொன்மளைகுடா அறிசிமலை பகுதியல் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவதற்காக இன்று மாலை (07) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் அங்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள இடங்களை பார்வையிட்டார்.

பொன்மளைகுடா அறிசிமலை பிரதேசத்தின் வீட்டு உரிமையாளர்களும் தங்களின் பகுதிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வருடன் சென்று தங்களின் இருப்பிடங்களை பார்வையிட்டதுடன் அங்கு விஷேட பால்சோறும் சமைத்தும் உண்டனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -