காரைதீவு விபுலானந்த சர்வதேச கல்லூரியின் வருடாந்த கல்லூரிதின விடுகை தின விழா காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றபோது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட காணி உதவி ஆணையாளரும் (எல்எல்ஆர்சி) காரைதீவின் முன்னாள் பிரதேச செயலாளருமான செல்லத்துரை இராமகிருஸ்ணன் கௌரவஅதிதிகளாக காரைதீவுப்பிரதேசபையின் முன்னாள் உப தவிசாளரான வீ.கிருஸ்ணமூர்த்தி கல்முனையின் பிரபல சமுகசேவையாளர் எஸ்.சந்திரசேகரம்(ராஜன்) முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் வி.ஜெயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அங்கு இடம்பெற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சிகளை காணலாம்.
Home
/
அம்பாறை
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
காரைதீவு விபுலானந்த சர்வதேச கல்லூரியின் கல்லூரியின் விடுகை விழா