திருகோணமலை ஏ.எம் கீத்-
திருகோணமலை முல்லைத்தீவு எல்லையான கொக்கிளாய் மற்றும் நாயாறு நிலப்பரப்பில் இருந்து சுமார் 7 கடல் மைல் எல்லைக்குள் சட்ட விரோதமான மீன்பிடியில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஈடுபட்டிருந்த 29 இந்திய மீனவர்கள் கைது செய்துசெய்யப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
இவர்களுடன் சுமார் 5000 கிலோ மீன்களும் அவர்களின் 50 அடி மீன்பிடி ரோலர்களும் இலங்கை கடற்படையினர்களால் கைப்பற்றப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -