அல் ஹதீஜா முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்..!

பாறுக் ஷிஹான்-
ல் ஹதீஜா முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் நிசாரா நவாஸ் தலைமை தாங்கினார்.

ஆரம்பத்தில் ஹிராஅத் நிகழ்வுடன் ஆரம்பமான இந்நிகழ்வு மாணவர்களின் கலைநிகழ்வு, விருந்தினர்களின் உரையுடன் சிறப்புற முடிவடைந்தது.

இந்நிகழ்விற்கு யாழ் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான எஸ்.ஏ.சி முபீன் மற்றும் கே.கே.எஸ் பள்ளிவாசல் நிர்வாகத்தலைவர் சியானாஸ் தாஹீர், முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி, ஊடகவியலாளர் பஹத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -