 |
| றியாஸ் ஆதம் |
‘உதிரம் கொடுப்போம் உயிரைக்காப்போம்’ எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (27.12.2015) அட்டாளைச்சேனை-06 இல் அமைந்துள்ள ஜம்மிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளோர் அன்றையதினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்துகொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -