பிரான்ஸில் கூடியிருக்கும் 196 நாடுகளும் 2 பாகை செல்சியஸ் வெப்பத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
விரைவில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படாவிட்டால் மாலைதீவு, அமெரிக்காவின் மயாமி நகரம், மார்சல் தீவுகள் கடலில் மூழ்கிவிடும்.
இலங்கை தனது கரையோரப் பகுதிகளை இழந்து சிறுத்த ஒரு பிரதேசமாக மாறிவிடும் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
லங்காசிறி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -