அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கணக்காளர் - நிபுணர்த்துவ பட்டம் பெற்ற சிரேஷ்ட கணக்காளராவார்

அபுஅலா -
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றிவரும் நிந்தவூர் 16 ஆம் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட கணக்காளர் முகம்மது கலீல் என்பவர் நிதித்துறையில் நிபுணரத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

(Institute of Doctorial Fellow Financial Manager) ஐக்கிய இராட்சியத்தின் தொழிற் தகமை நிதி முகாமைத்துவ கல்வி நிறுவனத்தினால் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் வணிகமானி சிறப்புப்பட்டம், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமாவும், பொது நிறுவாகத்துறையில் முதுமானி, தத்துவமானி பட்டங்களையும் பெற்றவருமாவார். இவர் இலங்கை கணக்கறிஞர் சேவையின் சிரேஷ்ட கணக்கறிஞருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -