குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 11ம் ஆண்டு "மாபெரும் இரத்த தான முகாம்" இன்ஷா அல்லாஹ் 18/12/2015 வெள்ளிக்கிழமை, பகல் 1:30 மணி முதல்
மத்திய இரத்த வங்கி,
ஜாபிரிய்யா,
குவைத்.
அனைவரும் உதிரம் கொடுப்போம்! மனித நேயம் மலர துணை நிற்போம்!!
மேலதிக விபரங்களுக்கும், பதிவு செய்வதற்கும்.(+965) 9787 2482
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -