நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையினால் கேகாலை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியது.
இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் நகரில் இருந்து உள் செல்லவோ வெளியேறவோ முடியாத நிலை காணப்பட்டது.
மற்றும் கேகாலை சுற்றுவட்ட பாதையும் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியது.
இம்மாதம் விட்டு விட்டு பெய்த மழைக்காரமாணமாக கேகாலை நகரம் நீரில் மூழ்கிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் .
கடந்த அரசு கேகாலை கண்டி மாற்று பாதையை புனரமைத்த போது தண்ணீர் வடியும் இடங்களில் பாதைகளை அமைத்துள்ள காரணத்தினால் இந்த வீதிகள் நீரில் மூழ்குவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.




