ஐ.ஹெல்மட்டினை வடிவமைத்த இலங்கையருக்கு 7 கோடி ரூபா..!

‘ஐ. ஹெல்மட்’ எனும் பெய­ரி­லான கைய­ டக்க தொலை­பே­சிக்கு தொடர்பை ஏற்­படுத்­தக்­கூ­டிய நவீன தொழில்­நுட்­பத்திலான தலைக்­க­வ­சத்தை வடி­வ­மைத்த இலங்­கை­ய­ரொ­ருவர் 5 இலட்சம் அமெ­ரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் 7 கோடி ரூபா) வென்­றுள்ளார்.

வெரிசோன் எனப்­படும் அமெ­ரிக்­காவின் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மொன்று ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்­போட்­டிக்கு 1400 க்கும் அதி­க­மான போட்­டி­யா­ளர்கள் பங்­கு­கொண்­டி­ருந்­த­தாக வெளிநாட்டுத் தக­வ ல்கள் தெரி­விக்­கின்­றன.

இலங்­கையைச் சேர்ந்த கனிந்து நாணயக்கார என்பவரே மேற்படி பரிசை வென்றவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -