அபுஅலா –
கிழக்கு மாகாணத்தில் உள்ள 5 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை (01) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, திருக்கோவில் வைத்தியசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் மூதுர், கிண்ணியா மற்றும் குச்சவெளி வைத்தியசாலைகளும் இவ்வாறு தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -