தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4ல் ஆரம்பம்.!

சுலைமான் றாபி-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்துக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ. சத்தார் தெரிவித்தார்.

இதில் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவபீடம், பிரயோக விஞ்ஞானபீடம், அரபுமொழிப்பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகள் ஆகியனவை இதில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -