பொரல்லையில் அமையப் பெற்றுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களமும், ஜாவத்தையிலுள்ள ஆட்பதிவுத் திணைக்களமும் அடுத்த வருடம் முதல் பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள கட்டிடத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் குடிவரவு, குடியகல்வு திணைக்களமும் அடுத்து ஆட்பதிவுத் திணைக்களமும் மாற்றப்படவுள்ளதாகவும் உள்ளக விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -