இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக சென்ற 120 பேர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சவுதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்ய உத்தரவிடப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண்ணின் தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மேன்முறையீட்டின் அடிப்படையில் இந்த தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -