இராணுவப் படைப் பிரிவினர்களுக்கும் இடையிலா கராத்தே சுற்றுப் போட்டி..!

செய்தியாளர்-எஸ்.அஸ்ரப்கான்
லங்கையில் உள்ள அனைத்து இராணுவப் படைப் பிரிவினர்களுக்கும் இடையிலா கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 9, 10 ஆம் திகதிகளில் இரு நாட்களாக இரத்மலானையில் உள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சிங்ஹா ரெஜிமன்ட் அணியினர் அணியினர் அதிக பதக்கங்களை பெற்றனர். இப்போட்டிகளுக்கு நடுவராக தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பயிற்றுவிப்பாளர் முஹம்மத் இக்பால் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -