நான்காவது தடவையாகவும் விரிது பெற்ற ஆசிரியர்..!

ஏ.எச்.எம்.பூமுதீன் -
ர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பன்டாரநாயக்க சர்வதேச நாபகார்த்த மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு விழாவில் மாத்தளை சாஹிரா பாடசாலை ஆசிரியர் ஜனாப் ஏ.எம்.அன்சாரீன் அவர்கள் ''குரு பிரதீபா பிரபா'' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

மேற்படி விருதினை தொடர்ந்து நான்காம் முறையாகவும் பெற்றுக்கொண்ட இவ்வாசான், உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மற்றும் மாத்தளை சாஹிரா தேசியபாடசாலை ஆகியவற்றின் பழய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -