செய்தியாளர்- உமர் அலி-
மார்பக புற்று நோய் பற்றிய கருத்தரங்கும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் இன்று (16) நிந்தவூரில் DR JABIR SALY அவர்களது MEDIREPS பிரைவேட் லிமிடெட் இன் அனுசரணையுடன் நடைபெற்றது.
இதன் போது சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம் கருத்து தெரிவித்த போது;
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலங்களுக்கு மார்பக புற்று நோயினை பரிசோத்திக்கும் கருவிகளை எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளேன் என சுகாதார பிரதி அமைச்சர் பைஷால் காசீம் தெறிவித்தார்.
.



