மத்தியமுகாம், சவளக்கடை பிரதேசத்திற்கான இளைஞர் காங்கிரஸின் புதிய நிர்வாக தெரிவு..!

எம்.எம்.ஜபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம், சவளக்கடை பிரதேசத்திற்கான இளைஞர் காங்கிரஸின் புதிய நிர்வாக தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் மத்தியமுகாம், சவளக்கடை மத்திய குழுவின் அமைப்பாளருமான ஏ.சீ.நஸார் ஹாஜி தலைமையில் 5ஆம் கொளனி மிராஜ் பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மத்தியமுகாம், சவளக்கடை அமைப்பாளராக எம்.வீ.நவாஸ், செயலாளராக எம்.அர்சாத், பொருளாளராக எம்.ஐ.எம்.ஜஹான், உப தலைவராக எஸ்.றிபாஸ் மௌலவி, உப செயலாளராக ஏ.எம்.அஸ்லம், கல்வி பிரிவுக்கான செயலாளராக ஆர்.எம்.பாரிஸ், கலாச்சார பிரிவுக்கான செயலாளராக யூ.எல்.எம்.நதீம், சுயதொழிக்கான பிரிவு செயலாளராக எம்.பௌசாத், விளையாட்டுத் துறைக்கான பிரிவு செயலாளராக ஏ.ஆர்.நைறூஸ், சுகாதார பிரிவுக்கான செயலாளராக ஏ.ஆர்.எம்.அஸ்கர், நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.சீ.எம்.இர்பான், ஏ.ஆர்.எம்.சதாம், என்.ஏ.ஜஸ்லி, எம்.எச்.வை.றிஸ்வி, ஏ.என்.எம்.சஜாத், ஆலோசகர்களாக ஏ.சீ.நஸார் ஹாஜி, எம்.ஐ.தாஜப்தீன், ஏ.எம்.எம்.நுவைஸ், ஏ.றிபான் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதேச இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -