கிளிநொச்சியில் 1000 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க சீமெந்து பக்கட் வழங்கும் நிகழ்வு..!

அஸ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணித்து சீமெந்தினால் புசிக்கொள்ளதாக குடும்பங்களுக்கு சீமந்து பக்கட்டுக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கிளிநொச்சியில் இன்று 14ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வு கிளிநொச்சி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவாட்ட முகாமையாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் பாளை பிரதேச செயலாளா் காரியலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகளை நிர்மாணித்து சீமெந்து களினால் தமது வீடுகளை பூசிக் கொள்ளதாக வறிய 1000ம் குடும்பங்களுக்கு 10 சீமெந்து பக்கட் கள் விகிதம் வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -