பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து உரையாடினார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு விருத்திக்குறித்து பேசப்பட்டுள்ளது.
இதன்போது சிங்கப்பூரின் பிரதமருடன் அந்த நாட்டின் துணை பிரதமர் தர்மான் சண்முகரட்ணம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், வர்த்தகத்துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் நிதியமைச்சர் ஸ்வீ கீட் ஆகியோர் பங்கேற்றனர்
இலங்கையின் சார்பில் ரணிலுடன் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், உட்பட்டோர் சந்திப்பில் பங்கேற்றனர்