அநுராத புர ஹோறாப்பல மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.இஷாக்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை பரீட்சையில் அநுராத புர மாவட்டத்தில் ஆகக் கூடியப் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த அநுராத புரம் ஹோறாப்பல முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களுக்கு நேரில் சென்று பாராட்டுத்தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.இஷாக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
