பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் சென்றுள்ளார்.
Home
/
HOT NEWS
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் மஹிந்த வாக்குமூலம்..!
